உத்தம நபீ உன்போன்ற மனிதனா?
திருக்குர்ஆனும், திருநபீயின் நிறைமொழியும், அவ்லியாக்கள், இமாம்களின் வழிமாட்டலுமே இதற்கான மருந்து காத்தான்குடி06 ,BJM. வீதியிலுள்ள அகில இலங்கை இஸ்லாமிய மெய்ஞான பேரவைதான் இதற்கான மருத்துவமனை உன் அறியாமை இருளகன்று அறிவெனும் ஒளிபெற நீ விரும்பினால் உன்னிலுள்ள பெருமை,பொறாமை,கர்வம் போன்ற மலங்ளை அகற்றிவிட்டு தூய மனதுடன் மனிதனாக மருத்துனைக்கு வா.
கனவும் கருத்தும்-இரண்டாம் பாகம்
அப்போது நபீத் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே ஒருவர் தனது றப்பை (அல்லாஹ்வை) காண்பாரா? என்று கேட்டதற்கு நபீ (ஸல்) அவர்கள் “அஸ்ஸுல்தான்” அரசனைக் காண்பதாகும். ஒருவர் ஒரு அரசனைக் கனவு கண்டால் அல்லாஹ்வைத்தான் காண்கிறார் என்று நபின்றார்கள். நபீ (ஸல்) அவர்கள் மேற்குறித்த ஹதீஸில் முதல் தரமான கனவு ஒருவர் அல்லாஹ்வைக் காண்பதென்றும் அதற்கு அடுத்து தனது பெற்றோர் முஸ்லீமாக இருந்தால் அவர்களைக் காண்பதென்றும் கூறியதுடன்,
மனதுக்கு மணம் தரும் மல்கம்பிட்டி
இலங்கையில் முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கும் கிழக்கு மாகாணத்தில் மன அமைதியும் ஆத்மீக உயர்வும் தேடும் எவரும் தரிசிக்கும் புண்ணியத்தளம் மல்கம்பிட்டி. கிழக்கு மகாணத்தில் மட்டக்களப்பிலிருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவிலும் கல்முனை நகரிலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவிலும் நிந்தவூரிலிருந்து
அல்லாஹ் எங்கே இருக்கிறான்-பாகம் 04
திருகுர்ஆனிலும், நபீ மொழிகளிலும் “இஸ்தவா” என்பது அல்லாஹ்வின் திருநாமங்களில் “றஹ்மான்” என்ற திருநாமத்துடன் மட்டும் இணைந்து வந்துள்ளதற்கான காரணம் என்னவெனில் அல்லாஹ் நம்மைப் படைத்துக் கொண்டு நமக்கு “றஹ்மத்” அருள் செய்வதை நாடியுள்ளான் என்பதை நமக்கு தெளிவுபடுத்துவதேயாகும்.
கண்ணூரில் கண்ணுறங்கும் காமில் வலீ
இலங்கைக்கு இவர்களின் தாய் மாமா முறையான அஸ்ஸெய்யிதுஷ்ஷெய்ஹு யூசூப் கோயா தங்கள் மௌலானா அவர்களோடு சின்னஞ் சிறுவராக பாய்க் கப்பல் மூலம் பயணித்து முதன் முதலாக மன்னார் கரையில் கால் பதித்து நம் நாட்டிற்கு வருகைதந்த நாயகமவர்கள், 1947 ம் ஆண்டு காத்தான்குடி வருகை தந்து தங்களின் பரம்பரையில் தோன்றி 1841 இல் காத்தான்குடிக்கு வந்த அஸ்ஸெய்யிது, அஷ்ஷெய்கு ஐதுருஸ் அல் அதனீ (றஹ்) அவர்கள் தரீக்காவின் நடவடிக்கைகளுக்காக காத்தான்குடியில் ஓலைக் குடிசையாக அமைத்திருந்த முகைதீன் தைக்காவில் அமர்ந்தார்கள்.
Wednesday, February 6
உலகெமெங்கும் ஷெய்கு நாயகத்தின் பிறந்த நாள்!
Monday, February 4
அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் இணையத்தளம்
Monday, January 28
தங்கள் வாப்பா சவூதி அரேபியாவில்
| அஸ்ஸெய்யிதுஸ் ஸாதாத் அகமது புஹாரி பி.பி.எஸ்.எஸ் நல்ல கேயாத் தங்கள். |
அகமியத்திடம் பல நண்பர்கள் கேட்டதற்கு இணங்க அகமியம் தங்கள் நாயகம் அவர்களின்சவூதி அரேபிய தொலைபேசி இலக்கத்தை பிரசுரிக்கின்றது.
Thursday, January 24
மாபெரும் ஸலவாத் மஜ்லிஸ்-2013
| ஸலவாத் மஜ்லீஸிக்காக தயாராகிக் கொண்டிருக்கும் பத்ரிய்யஹ்வின் தோற்றம். |
நிகழ்வுகள் குறித்த சில புகைப்படஙகள் உள்ளே
Friday, November 9
அவசர மருத்துவ உதவி கோரல்.
எங்களின் ஆன்மீகச் சகோதரர் ஹ.மு. முஹம்மது மஷூர் தனது இரு சிறுநீரகங்களும் பழுதடைந்த நிலையில் மேலதிக வைத்தியத்திற்காக பணவசதியற்ற சூழலில் வாழ்ந்து வருகின்றார்.Wednesday, November 7
கோட்டமுனை அப்பா தர்ஹா கொடியேற்றம்
சென்ற வருடக் கந்தூரி தொடர்பான கட்டுரை
மட்டக்களப்பு கோட்டுனை அப்பா நாயகம்
Friday, October 26
விசேட அறிவித்தல்
இவர்கள் கலீமத்தும்மா மற்றும் அகமட் லெப்பை தம்பதியினரின் புதல்வர் ஆவார்கள். அன்னார் இறையடி சேரும் போது அன்னாருக்கு வயது 83 ஆகும். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று பி.ப 4.00 மணிக்கு மஸ்ஜிதுல் மன்பஉல் ஹைராத்தில் தொழுகை நடாத்தப்பட்டு ஹைராத் மையவாயில் நல்லடக்கம் செய்யப்படும்.
Monday, May 28
ஷெய்குநாயகம் அவர்களின் தாயார் மரணம்
சங்கைக்குரிய ஷெய்குநாயகம் அவர்களின் கண்ணியமிக்க தாயார் ஸஹ்ரஹ் உம்மா அவர்கள் இன்று இலங்கை நேரப்படி சுமார் 7.10 மணியளவில் காலமானார்கள் இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
Sunday, March 4
Wednesday, February 29
அகமியம் விரிவாக்கம் பற்றிய அறிவித்தல்
Saturday, February 25
அகமியம் மீது சைபர் தாக்குதல்
இவ்வாறு நீங்கள் செய்யும் போது அது எமக்கு பெரிய உதவியாக அமையும் என்பதுடன் அதன் மூலம் எதிரிகளை எம்மால் கண்டு கொள்ள முடியும்.
Sunday, February 19
கலீபாவின் மனைவி மரணம்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இலங்கை நேரப்படி இன்று 19.02.212 இஷாத் தொழுகையினைத் தொடர்ந்து சுமார் 9.00 மணியளவில் காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் ஜனாஸாத் தொழுகை நடாத்தப்பட்டு முஹ்சின் மௌலானா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Thursday, January 19
அறிவித்தல்
Monday, January 16
"நபீகள் நாயகத்தின் வெளியுரவுக் கொள்கை" வெளியிடப் படாது!
Saturday, January 7
மீலாத்துன் நபீ கேள்வி பதில் போட்டி
Sunday, December 25
நேரடி ஒளிபரப்பு பற்றிய அறிவித்தல்
Sunday, November 6
ஹஜ்ஜுப் பெருநாள் விசேட நிகழ்வுகள்
புதிய இணையத்தளம் மற்றும் அலுவலகம் திறப்பு விழா.
Friday, October 14
காத்தான்குடியில் புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜும்ஆக்கள் தொடர்பான அறிவித்தல்!
அன்புடையீர்,
மறைந்துபோன பித்அத்துக்கள் ஷிர்க்குகள் மீண்டும் தொடரக் கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுவதாலும் நமதூரினதும் சமூகத்தினதும் நலன் கருதி சம்மேளனம் உடனடியாக கீழ்குறிப்பிடும் சில நடவடிக்கைகளை முதற்கட்டமாக மேற் கொண்டிருப்பதினை பொது மக்களாகிய உங்களுக்கு அறியத் தருகின்றோம்.
(வாசகர்களின் பார்வைக்காக உள்ளே அறிவித்தல் இணைக்கப்பட்டுள்ளது.)
Saturday, October 8
பத்ரிய்யஹ்வில் ஜூம்ஆ மீள ஆரம்பிக்கப்படுமா?










