Friday, March 16

பூமான் நபீயின் மகத்துவம்.

ரஸூலுல் அக்ரம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகத்துவம் குறித்து எங்களின் கண்ணியத்துக்குரிய ஷெய்குநாயகம் அப்துல் காதிர் ஸூபி ஹலரத் (றஹ்) அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பு


Wednesday, March 7

உள்ளத்தை கொள்ளையிடும் இறைஞான கீதம்

உள்ளத்தை கொள்ளையிடும் ஒரு இறைஞான கீதத்தை பல தத்துவங்களை மென்மையாக்கி அனைவரும் புரியும் வண்ணம் வடித்திருக்கின்றார்கள் ஈழத்து கஸ்ஸான், கவித்திலகம் சங்கைகுரிய மௌலவீ எச்.எம்.எம். இப்றாஹீம் நத்வீ அவர்கள். அதற்கு குரல் வடிவம் கொடுத்திருக்கின்றார் காத்தான்குடியைச் சேர்ந்த ஆன்மீகப் பாடகர் கே.எம்.எம். அமானுல்லாஹ் என்ற இயற்பெயர் கொண்ட றுஹுல்லாஹ் அவர்கள்.

உள்ளத்தை கொள்ளையிடும் இப் பாடலை நீங்களும் கேட்டு மகிழ்வதற்காக பதிவு செய்து எமக்கு அனுப்பியிருக்கின்றார் கல்முனையைச் சேர்ந்த நண்பர்.

உங்கள் செவிகளுக்கு விருந்தாக அந்த இனிய இறைஞனா கீதம்.

இவ் இறைஞான கீதம் எழுத்து வடிவில்

பாடல் மெட்டு : வண்ணம் கொண்ட வெண்ணிலவே 

பாடல்
--------------------------------------------------

ஈமான் கொண்ட சோதரனே 
ஞானம் கேட்க வாராயோ 
உள்ளமையில் பொய்மையில்லை 
உணர்ந்து கொண்டால் நரகமில்லை 
உள்ளமையில் பொய்மையில்லை 
உணர்ந்து கொண்டால் நரகமில்லை 

Wednesday, January 4

புத்தாண்டு சிறப்பு பயான் "ஆலத்தின் மூலம் எது?"

1983ம் ஆண்டு இலங்கையில் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயல் குறித்தும் மற்றும் அதன் தலைமை நிர்வாகியும் இறைஞானச் சுடருமான ஈழத்தின் சொற்கொண்டல், ஞானபிதா அதிசங்கைகுரிய அஷ் ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் அப்துர் ரஊப் மிஸ்பாஹி, பஹ்ஜீ அவர்கள் குறித்தும் அவர்கள் பேசிய வஹ்ததுல் வுஜூத் "இறைஞானம்" குறித்தும் பல பொய் பிரச்சாரங்கள் இலங்கை எங்கும் அப்போது வாழ்ந்த பொறாமைக்காரர்களால் பரப்பி விடப்பட்டன.


அதில் ஒரு அம்சமாக காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் "சிலை வைத்து வணங்குகிறார்கள்" என்றும் சூறாவளிப் பிரச்சாரம் செய்யப்பட்டது. 

அதனை எதிர் கொள்ளும் முகமாக அன்றிருந்த தொழில் நுட்ப்ப வசதிகளைப் பயன்படுத்தி தாயாரிக்கப் பட்டதுதான் "கிழக்கில் உதித்த ஞான ஒளி" என்ற ஒலி, ஒளிப் பேழை.

உங்களின் இன்டெர்நெட்டின் வேகம் குறைவாயின் உள்ளே சென்று.. ஒவ்வொறு கிளிப்பாகப் பார்வையிடலாம்.

Sunday, November 13

புனித ஹஜ்ஜுப் பெருநாள் தின விசேட சொற்பொழிவு

அதிசங்கைக்குரிய ஷைகுனா ஞானபிதா மௌலவீ அல்ஹாஜ் அப்துர் ரஊப் மிஸ்பாஹி, பஹ்ஜி அவர்கள் புனித ஈதுல் அல்ஹா தினமான 07.11.2011 அன்று ஆற்றிய விசேட உரை. இச் சொற்பொழிவு நேயர்களுக்கு ஏற்கனவே நேரடி அஞ்சல் செய்யப்பட்டதாகும்.

Tuesday, September 13

அல்லாமா பைஜீ ஷாஹ் நூரி அவர்களின் கலீபாவின் உரை

இந்தியாவின் தமிழ் நாட்டில் லால் பேட்டையில் வாழ்ந்து மறைந்த சங்கைகுரிய அஷ்ஷெய்க் முர்ஷித் அல்லாமா ஆரிபுபில்லாஹ் அஸ்ஸெய்யித் பைஜீ ஷாஹ் நூரி (குத்திஸஸிர்றுஹு)
Ash.Shiekh. Faizee Shah Noori (Rah)
அவர்களின் கலீபா மௌலானா அல்ஹாஜ் சுபூரிஷாஃ பைஜி - பொறவச்சேரி அவர்கள் அல்லாஹ்வின் கருணை மற்றும் வணக்கம் வழிபாடு நப்ஸ் என்ற தலைப்புக்களில் ஆற்றிய உருக்கமான உரைகள்


உள்ளே...

Monday, September 12

"தௌபா" பாவமன்னிப்பு

இலங்கையில் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்மாப் பள்ளிவாயலில் புனித ரமழான் 27ம் இரவு (29.08.2011)  அதிசங்கைக்குரிய ஷெய்கனா,ஞானமகான், ஈழத்தின் சொற்கொண்டல், அஷ்ஷெய்குத் தர்ப்பிய்யஹ் மௌலவீ. அல்ஹாஜ். அப்துர் ரஊப் மிஸ்பாஹி (அதாலல்லாஹு பகாஅஹு) அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களுக்கு "தௌபாவின் அவசியம் அதன் தன்மை" பற்றி ஆற்றிய சிறப்புரை.

Friday, September 9

சிருஷ்டியின் உண்மைநிலை

மதிப்புக்கும் மரியாதைக்கும் அதிசங்கைக்குமுரிய அஸ் ஸெய்யிதுஷ்ஷெய்க் கலீல் அவ்ன் மௌலானா (அதாலல்லாஹு பகாஅஹு) அவர்களின் துபாய் விஜயத்தின்போது ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் ஏப்ரல் 24 லில்(2011) நடைபெற்ற இஸ்லாமிய ஞானவிளக்க மஜ்லிஸில் வழங்கிய ஞான விளக்கம்

கேள்வி பதில் வடிவில்

Wednesday, August 31

ஹாஜாஜீ மகா கந்தூரி சிறப்புரை

அதிசங்கைக்குரிய மகான் ஞானபிதா அஷ்ஷெய்க் மௌலவீ அப்துர் ரஊப் (மிஸ்பாஹி, பஹ்ஜி) அவர்கள் 

கரீபே நவாஸ், அத்தாயே ரசூல், குத்துபுல் ஹிந்த், அஜ்மீர் அரசர் ஹாஜா முயீனுத்தீன் சிஸ்தி (றழி) அவர்களினதும் அன்னாரின் அருந்தவப் புதல்வர் ஸாஹிபுல் ஜலால் கஸ்ரத் ஹாஜா பக்ருத்தீன் சிஷ்தி (றழி) அவர்களினதும் 

புனிதமிகு 25ம் வருட மகா கந்தூரி இலங்கையில் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்மாப் பள்ளிவாயலில் 24.07.2011 அன்று நடைபெற்ற போது ஆற்றிய சிறப்புரை.

Monday, August 8

ரமழான் விசேட பயான்கள்

Hong Kong Quthbiya Manzil Live Bayan

காங்கொங் குத்துப்பிய்யஹ் மன்ஸிலில் இடம் பெற்ற விசேட ரமழான் பயான்
உரையாற்றுபவர் :  
சங்கைக்குரிய மௌலவீ அல்ஹாஜ் முஹம்மட் சலீம் (சிறாஜி) ஆலிம்
தொடராக இடம்பெறும் பயான்களை பார்வையிட அந்த நாளின் மேல் கிளிக் செய்யுங்கள்

பத்ரு ஸஹாபாக்கள் பற்றிய விசேட உரை

ஆறாம் நாள் பயான் (பிறை 14)

ஐந்தாம் நாள் பயான் (பிறை 13) 

நான்காம் நாள் பயான் (பிறை 12) 

மூன்றாம் நாள் பயான் (பிறை 11) 

Friday, June 17

இறைவன் நாடியபின் தொழலாமா?

அதி சங்கைக்குரிய ஷெய்கனா செய்யத் அப்துர் ரஷீத் கோயாத்தங்கள் அவர்களின் அபூர்வமான பயான்களில் ஒன்று

இறைவன் நாடியபின் தொழ முடியுமா?

Thursday, June 16

தங்கள் நாயகத்தின் தங்கமான பயான்

1991 ம் ஆண்டு கண்டி பட்டுப்பிட்டிய மஜ்ஜிதுல் றிபாய் பள்ளிவாயலில் வருடாந்த ரியாய் கந்தூரி தினத்தன்று ஆற்றிய மிகவும் அருமையான பயான் இது

இதனை யூ டியூபிற்கு பிரசுரித்த எம்.ஐ.எம். பாஹிம் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்

தங்களின் தங்கமான சொற்பொழிவு

அதி சங்கைக்குரிய ஷெய்கு செய்யத் அப்துர் ரஷீத் கொயாத்தங்கள் அவர்கள் பட்டுப்பிட்டியில் ஆற்றிய மிகவும் அரிய பயான்களில் இரண்டு இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.

இதனை யூ டியூபில் பிரசுரித்த எம்.ஜே.எம். பாஹிம் அவர்களுக்கு நன்றி


Sunday, June 5

புனித ஹஜ்ஜூப் பெருநாள் விசேட உரை

கடந்த வருடம் புனித ஹஜ்ஜூப் பெருநாள் தினமான 17.11.2010 அன்று அதிசங்கைக்குரிய ஞானபிதா அஷ்ஷெய்க் அப்துல் ரஊப் மிஸ்பாஹி அவர்கள் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜூம்மாப் பள்ளிவாயலில் ஆற்றிய வீசேட உரை


Thursday, August 5

ஹாஜாஜீ மகா கந்தூரியில் ஞானபிதாவின் சிற்றுரை

கடந்த 01.08.2010 ஞாயிற்றுக் கிழமை காத்தான்குடி பத்ரியா ஜூம்மாப் பள்ளிவாயலில் நடை பெற்ற அஜ்மீர் அரசர் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தி (றழி) அவர்களின் 24 வது மகா கந்தூரி இரவு ஞானபிதா அவர்கள் ஆற்றிய சிற்றுரையை இங்கே தருகின்றோம்.


Sunday, July 25

கெளதுல் அஃலம் அப்துல் காதிர் ஜீலானி (றழி) அவர்களின் ஞாபகார்த்த சிறப்புறை

அதி சங்கைக்குரிய ஞானபிதா அஷ்ஷெய்ஹ் மௌலவி அல்ஹாஜ் அப்துல் ரஊப் மிஸ்பாஹி பஹ்ஜி அவர்கள் வலீகட்கரசர் கௌதுல் அஃலம் அப்துல் காதிர் ஜீலானி (றழி) அவர்களின் வருடாந்த ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு காத்தான்குடி பத்ரியா ஜும்ஆப் பள்ளிவாயலில் ஆற்றிய சிறப்புரை.



Saturday, June 5

ஸிராத்துல் முஸ்தஹீம் என்றால் என்ன?

அதி சங்கைக்குரிய ஷெய்கனா அப்துல் ரஊப் மிஸ்பாஹி அவர்கள் இறை அறிவு என்ற தலைப்பில் "ஸிராத்துல் முஸ்தஹீம்" என்ற "மகாமுல் இஸ்திகாமா" என்ற நேரான பாதை தொடர்பாக அள்ளி வழங்கிய அருள் அமுதம்.

கொழும்பு தெவட்டஹக பள்ளிவாயலில் இவ்வுரை நிகழ்தப்பட்டதாகும்.
நன்றி- அஹ்லுல்சுன்னா


ஸஹாத் யாருக்கு..

அதிசங்கைக்குரிய ஞானபிதா அவர்கள் ஆற்றிய உரை
நன்றி : அஹ்லுல் சுன்னா

Friday, December 25

ரமழானை இறைவன் அருளியதன் நோக்கம்

நோன்பு பெருநாள் தினத்தன்று சங்கைக்குரிய ஞானபிதா அவர்கள் ஆற்றிய உரை

Friday, June 12

புனித ரமழான் விசேட உரை

புனித ரமழான் தினத்தன்று அதிசங்கைக்குரிய ஞானபிதா அவர்கள் இறைகாதலர்கள் "ஆஷிக்கீன்கள்" பற்றி ஆற்றிய ஆத்மீக அமுதம்

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK