இலங்கையில் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்மாப் பள்ளிவாயலில் புனித ரமழான் 27ம் இரவு (29.08.2011) அதிசங்கைக்குரிய ஷெய்கனா,ஞானமகான், ஈழத்தின் சொற்கொண்டல், அஷ்ஷெய்குத் தர்ப்பிய்யஹ் மௌலவீ. அல்ஹாஜ். அப்துர் ரஊப் மிஸ்பாஹி (அதாலல்லாஹு பகாஅஹு) அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களுக்கு "தௌபாவின் அவசியம் அதன் தன்மை" பற்றி ஆற்றிய சிறப்புரை.


Posted in:
