Support

எமது அகமியம் இணையத்தளமானது Google Chrome Browser ல் நன்றாக இயங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது எமது இணையத்தளத்தினை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் Google Chrome Browser ஐ பாவிக்கவும்.

இல்லாதவர்கள் கீழுள்ள லிங்கைக் கிளிக் செய்வதன் மூலம் தரவிரக்கிக் (Download) கொள்ளவும்.
Google Chrome
------------------------------------------------------------------------------------------------------


Tamil Unicode pack


தமிழ் யுனிக்கோட் என்பது நமது தமிழ் மொழியில் கொம்பியுட்டரில் எதையும் படிக்க உதவும் எழுத்துருக்களாகும். இவை Windows O/S உட்பட்ட தற்போதுல்ல சகல O/S களிலும் உள்ளடக்கப் பட்டுள்ளது.  

சில வேளைகளில் சில கொம்பியுட்டர்களில் தமிழ் யுனிகோட் இல்லாதவிடத்து அல்லது Activate செய்யப்படாத இடத்து தமிழ் எழுத்துக்கள் பெட்டிகள் போல் காட்சியளிக்கும். அவ்வாறான சந்தர்பங்களில் Tamil Unicode ஐ Activate செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு Activate செய்வதாயின் அதற்கு Windows  O/S CD தேவைப்படலாம், ஆகவே அவ்வாறு இல்லாதவர்கள் தமிழ் யுனிகோட்டை Download செய்து Activate செய்து கொள்ளலாம்.

தமிழ் யுனிகோட்டை Download செய்து கொள்ள;



குறிப்பு:
யுனிக்கோட்டை தரவிரக்கம் செய்து கொள்ள விரும்புவர்கள் அவர்களின் கொம்பியூட்டரில் பாவிக்கும் Operating System & Service pack விபரத்தை சரியாக தெரிவு செய்து தரவிரக்கம் செய்து கொள்ள வேண்டும்.
-----------------------------------------------------------------------------------

நீங்கள் எமது இணையத்தளத்தினை பாவிக்கும் போது ஏதாவது பிரச்சினைகளை எதிர் நோக்கினால் எம்மை தொடர்பு கொள்ளவும் அதற்கான தீர்வுகள் உடனுக்குடன் வழங்கப்படும்.

தொடர்பு கொள்ள : Email : ahamaiyamweb@gmail.com, ahamiyamsl@gmail.com

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK