Wednesday, October 19

குர்பான் எனும் உழ்ஹிய்யா

புனித ஹஜ்ஜுப் பெருநாள் காலத்தில் கொடுக்கப்டும் குர்பான் எனப்படும் உழ்ஹிய்யா தொடர்பான சட்ட விளக்கங்களும் அது எமக்கு வழங்கப்பட்டமைக்கான காரணத்தையும் விளக்கின்றார்கள் கண்ணியத்துற்குரிய மெளலவி ஷேக் அப்பதுல்லாஹ் ஜமாலி எம்.ஏ (தமிழ்நாடு) அவர்கள்




நன்றி
சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை (தமிழ்நாடு)

Sunday, October 9

வஹ்ததுல் வுஜூத் என்றால் என்ன?

வஹ்ததுல் வுஜூத் எனும் இறைஞானம் பற்றி தமிழ் நாட்டின் ஜம்மிய்யதுல் உலமாவின் முன்னால் செயலாளர் சங்கைகுரிய ஆலிம் மர்ஹும் இப்றாஹிம் றப்பானி அவர்கள் இலங்கை வெளிகமயில் ஆற்றிய உரை


Tuesday, September 27

ஆன்மிகம், தஸவ்வுப், ஷெய்க் மற்றும் பை'அத்

ஆன்மிகம் தஸவ்வுப், ஷெய்க் மற்றும் பை'அத் என்பன தொடர்பாக முப்தி முகம்மட் இப்ன் ஆதம் அல் கெவ்தாரி அவர்கள் பிரித்தானியாவில் ஆற்றிய விளக்கவுரை. 

ஆங்கிலத்தில் உள்ள இந்த உரை பல கேள்விகளுக்கு சிறந்த பதிலாக அமைந்துள்ளது.

இஸ்லாத்தில் சூபிஸத்தின் பங்கு..

மல்வானைஅல் காதிரிய்யத்துந் நபவிய்யஹ் பிரதான பள்ளிவாயலில் ழுகர் பயான் நிகழ்த்துபவர் கட்டார் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதியும் பாக்கிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் மத ஒப்பீட்டு ஆய்வாளரும் பேராசிரியம் கலாநிதி டீன் முகம்மது அவர்கள்.

Tuesday, September 6

நிஜம் காட்டும் நிஜம்-02

புனித அஜ்மீர் தர்ஹா 
ஏழைகளின் தோழர், கரீபே நவாஸ், அத்தாயே றசூல், குத்துபுல் ஹிந்த் அஜ்மீர் அரசர் ஹாஜா முயீனுத்தீன் ஷிஷ்தி (றழி) அவர்களின் புகழ் கூறும் பதிவு



பாம்பு தர்ஹா உள்ளே...

Thursday, August 11

புனித நோன்பில் புன்னியமிக்க ஸலவாத்

மௌலவீ எச்.எம்.எம். பஸ்மின் (றப்பானீ) அவர்கள் சில மனிநேரங்களுக்கு முன்னால் Justin.tv ஊடாக நேரடியாகப் பாடிய ஸலவாத் அஸ்ஸலாம் பைத்தும் ஸலாத்துல்லாஹ் ஸலவாத் மாலையையும் இங்கே பிரசுரிக்கின்றோம்.

அஸ்ஸலாம் என்று ஆரம்பிக்கின்ற ஸலவாத் சங்கைக்குரிய ஷெய்குனா அப்துல் காதிர் சூபி நாயகம் யாத்தளித்ததாகும். ஸலாத்துல்லாஹ் ஸலவாத் அவர்களின் கிலாபத் பெற்ற கலீபா அஸ் ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்களினால் எழுதப்பட்ட பா ஆகும்.


நன்றி
Hyrathmuallim Chennel

Sunday, July 17

நிஜம் காட்டும் நிஜம்-01

நிஜம் சொல்லிய நிஜம்-01


நிஜம் அறிய உள்ளே செல்லுங்கள்....

Saturday, June 25

ஷஹீஹூல் புஹாரி பாராயணம்

இறை தூதை நமது அளித்த கண்மனி கருணை நபீ ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்கைதனை இந்த இன்ஸான்களின் இன்மை மறுமை என்ற ஈருளக வாழ்வுக்காக அவர்கள் மொழிந்த வாய்மொழிகளை ஒன்று திரட்டிய ஞானமாகான் ஹதீஸ் கலை மாமேதை இமாம் புஹாரி (றஹ்) அவர்களின் ஹதீதுக் களஞ்சியப் பேழையான புனித புஹாரி ஷரீப் வாசிக்கப்படும் 

புனீத ஸஹீஹுல் புஹாரி மஜ்லிஸ்

எமது காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜூம்ஆப் பள்ளிவாயலில் 34வது வருடமாக 30/05/2011 அன்று ஆரம்பமாகி தொடர்ந்து 30 தினங்களாக ஓதப்பட்டு வருகின்றது.

இமாம் புஹாரியவர்களின் அடக்ஸ்தளம் பற்றிய வீடியோ பதிவு உள்ளே..

Thursday, August 12

Wednesday, August 4

இறந்தவர்களுக்காக கத்தமுல் குர்ஆன் ஓதலாமா? விவாதம்

இலங்கையில் தவ்ஹீத் ஜமாஅத்தார்களுக்கும் சுன்னத்வல் ஜமாஅத்தார்களுக்கும் இடையில் ‘இறந்தவர்களுக்காக கத்தமுல் குர்ஆன் ஓதலமா’ என்ற தலைப்பில் இடம்பெற்ற விவாதம்.

Monday, August 2

ஹழ்ரத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தி (றழி)

ஏழைகளின் தோழர் அஜ்மீர் அரசர் ஹழ்ரத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தி (றழி) அவர்களின் இந்தியாவின் அஜ்மீரில் அமைந்துள்ள புனித தர்கா சரீப் பற்றிய ஒர் அறிமுகம் 


Wednesday, April 28

நபீத்தோழர் கஃப் இப்னு சுஹைர் (றழி)

சங்கைக்குரிய நபீத்தோழர் கஃப் இப்னு சுபைர் (றழி) அவர்களின் புனித அடக்கஸ்தளம். அல் ஐன் - ஐக்கிய இராச்சியம்.


Ensemble Ibn Arabi

Abdur Qadir Jilani

Saturday, December 26

சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்றால் யார்?

சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்றால் யார்? என்ற தலைப்பில் சங்கைக்குரிய ஆலிம் இப்றாஹிம் (ரப்பானி) அவர்கள் தமிழ்நாடு இந்தியாவில் ஆற்றிய உரை.

Sunday, April 26

பேரின்ப சொற்பழிவு


இந்தியா காயல்பட்டணத்தில் அம்பா நாயகம் பேரவை நடாத்தி பொதுக்கூட்டத்தில் மௌலவி அல்ஹாபில் ஏச்.ஏ அப்துல் காதிர் (மல்ஹரி) அவர்களின் பேச்சு
சிந்தியுங்கள்.... நேர்வழி பெறுங்கள்

Tuesday, April 21

Saturday, April 18

Wednesday, April 15

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK