Wednesday, February 6

உலகெமெங்கும் ஷெய்கு நாயகத்தின் பிறந்த நாள்!

அதிசங்கைகுரிய ஷெய்கு நாயகம் கலாநிதி மௌலவீ.ஏ.ஜே.அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்களின் பிறந்த தினம் மிகவும் விமர்சையாக காதிரிய்யஹ் திருச்சபை றாத்திப் மஜ்லிஸுடன் சேர்த்து இலங்கையில் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் இலங்கை நேரப்படி சரியாக இரவு 8.00 (சற்று நேரத்திற்கு முன்பாக) மணிக்கு கொண்டாடப்பட்டது.


மனதை நெகிழ வைத்த புகைப்படம்.


அஷ்ஷுப்பான் அமைப்பு இன்று காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் இடம் பெற்ற ஷெய்குநாயகத்தின் பிறந்த நாள் நிகழ்வின்போது பொது மக்களுக்கு வழங்கிய துஆ.

அது தவிரவும் உலகில் உள்ள பலரும் ஷெய்கு நாயகம் அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளனர். இவ்வாறு கொண்டாடிய அனைவரும் தாங்கள் இன்டர்நெட் ஊடாகவும், எஸ்.எம்.எஸ் ஊடாகவும் பகிர்ந்து கொண்ட வாழ்த்துச் செய்திகளில் எமக்குள் சிறைப்பட்டதை தொகுத்துத் தருகின்றோம்.

உள்ளே இன்னும் பல நெகிழவைக்கும் செய்திகள்

முதலில் பேஸ் புக்கினூடாக பகிர்ந்து கொள்ளப்பட்ட சில வாழ்த்துக்களை தருகின்றோம். கட்டாரில் உள்ள முரீத்தீன்களும், முஹிப்பீன்களும் ஷெய்கு நாயகம் அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளனர். அவர்களின் சில புகைப்படங்கள்




கட்டாரை தளமாக கொண்டு இயங்கும் அற்புதம் இணையத்தளம் வெளியிட்ட புகைப்படமும் வாழ்துச் செய்தியும்


இன்று தனது 69வது பிறந்த தினத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம், ஷெய்குனா ஷம்சுல் உலமா ஜவ்ஹருல் அமல் சாமஸ்ரீ ஈழத்தின் சொற்கொண்டல் கலாநிதி மௌலவீ அல்ஹாஜ் ஏ. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (அஷ் ஷெய்குல் காதிரீ வன்னக்ஷபந்தீ) அன்னவர்களுக்கு எமது இதயம் நிறைந்த பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும். 

யா அல்லாஹ் எம் ஆன்மீக குருநாதருடைய வாழ்நாளை சிறந்த ஆரோக்கியத்துடனும் சௌபாக்கியங்களுடனும் நீளமாக்கி, உன்னுடைய படைப்புகளின் தீங்கை விட்டும் அவர்களை பாதுகாப்பாயாக.

ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

(நன்றி - அற்புதம் இணையத்தளம்)

இலங்கையில் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயிலை தளமாக கொண்டியங்கும் ஸம்ஸ் இணையத்தளம் வெளியிட்ட புகைப்படமும் வாழ்த்துச் செய்தியும்.

வாழ்த்துகிறோம்.

மதிப்புக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் அப்துர்றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜி (தால உம்றுஹு) அவர்களின் 69வதுபிறந்த தினத்தினை முன்னிட்டு அன்னவர்கள் நீண்ட ஆயுள்பெற்று நல்சுகத்துடன் வாழ பிரார்த்திக்கிறோம். வாழ்த்துகிறோம்.

ஸம்ஸ் மீடியா யுனிட்
ஸம் இணைத்தளம்

பேஸ் புக்கிலிருந்து

வாழ்த்துகிறோம்...

மதிப்புக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் அப்துர்றஊப் மிஸ்பாஹீ 
பஹ்ஜி (தால உம்றுஹு) அவர்களின் 69வது 
பிறந்த தினத்தினை முன்னிட்டு அன்னவர்கள்
நீண்ட ஆயுள்பெற்று நல்சுகத்துடன் வாழ 
பிரார்த்திக்கிறோம்...! 

வாழ்த்துகிறோம்...!

KAATHIR YAA...!
---------------------------------------------------------
கிழக்கில் உதித்த ஞான ஒளி
கிழக்கும் மேற்கும் அவனுக்கென்ற
ஹிக்மத்தை அறியாதோர் மனத்திரை
கிழித்தெறிந்த தத்துவ ஞானி

வல்ல இறைவன் வலிமார் பொருட்டால்
வளம் நிறை சரீர சுகத்துடன்
வளமாய் பல்லாண்டு வாழ
வாழ்த்துகிறேன் வாழ்க வாழ்கவென

Ayoobkhan Uamr.
-------------------------------------------------------------
Thawwalallahu Hayatha Shaihina misbaahee,
Athalallahu Baqa'ahu bi sihhathin kamilathin fawqa miathis sanah.

Mohamed Rahman
--------------------------------------------------------------

ARIYAMAY IRUL AHARRI ,
IRAY GANA THEEFAM YEARRI ,
VALI KEADDIL YEMAYK KATHU ,
VALLAL AHAMIYAM OATHI ,VALIMAR
VALI THANTHA ,
MANITHAP PUNITHAR ,
AARIF BILLAH ,
SHUMSUL ULAMA ,
EELATHIN SOAR KOANDAL ,
KATHIMUL KAWMIEE ,
SHAMA SHIRIEE ,
GAnAPITHA ,
SEYHUNA ,
MOWLANA MOWLAVEE AL HAJ ABDUR PAUFF ,
MISBAHEE , BAHJEE ,
( THALA AMRU ) Annavarkal
inru thanathu 69 vathu vayathay .
Poorthi seythu 70 vathil kaal pathithullarkal !
MASHA ALLAH .
seyhuna annavarkalin aayulay ,
neelamakka !
Yellamay ulla irayvanay pirarthip poamaaha !
Aameen , aameen , ya rabbal aalameen !

Manaf Abdul
------------------------------------------------------------------------
kanimaikum notipoluthukooda allahvai marakamal irundhum thannai pavi endru karuthi thavba seithu nitham avan ninaipil valuhinra mahangal.aaribubillah seyhu avarhal neenda kalam sareera sugathudan vaalaum avarhaludaia aanmeega oli akilamengum paravaum ellamwalla allah arul buriwanaga aameen,aameen.ya rabbul aalameen

Amirsha Soofi
--------------------------------------------------------------------------------
Ya Allah increase his lifetime 
Ya Allah give him Your reward
He is the One who has wisdom about you than we have

Ifras MI Ifras
----------------------------------------------------------------------------------------
ஈரான் ஒன்றியத்தின் செய்தி-(பேஸ்புக்கில்)

Ariyamai irul ahattiya engal uyirmoochchu,kizhakkin ozhichsudar engal anpin ghanapitha,saihu nayaham misbahi avarhalin 69th piranthanaal vazhthukkalum,avarhalin sareera suham,neenda aayul veandi pirathikkinrom 
By-Iraq friendship union &masjithul bathriya kalmunai.

Mohamed Yoosuf
----------------------------------------------------------------------------------------

Thawwalallahu Hayatha Shaihina misbaahee,
Athalallahu Baqa'ahu bi sihhathin kamilathin fawqa miathis sanah. 

Mohamed Rahman
------------------------------------
வேந்தர் உங்கள் அவதரிப்பால்
வேற்றுமை அறிந்தோமே!
வேதமும் அறிந்தோமே
வேந்தர்களின் வேந்தே
வேதாந்தன்
எங்கள் ஸலாம்.
ஆண்டுகள் பல ,ஆரோக்கியமாய் வாழ்ந்து,,நம்மை மகிழ்விக்க துவா செய்வோம் !

Shafiyath Qadiriyah.
-------------------------------------
You are more than just a Shiekh to me, you are my icon, my teacher, my inspiration, hope your birthday is as wonderful as you are! -Obediently.

Shajahan Adam
-------------------------

Shums SMS வாழ்த்துச் செய்திகள்

70வது வயதில் கால் பதித்த ஸம்சுல் உலமா மிஸ்பாஹி நாயகம் அவர்களின் சரீர வாழ்வுக்காக இறைவனிடம் துஆச் செய்கின்றோம்

162B Women Rural Society
-------------------------------
I Wish the almighty Allah for Shaihuna Misbahee's long life on this great day

Voice Chairman MIM Jaseem JP
------------------------------------------
இறை வழி காட்டி ஞானபிதா மிஸ்பாஹி அவர்களுக்காக சரீர சுகத்துடன் நீண்ட ஆயுள் வேண்டி பிராத்திக்கிறோம்.

மஸ்ஜிதுல் பத்ரியீன்- பிபிலை
------------------------------------------------
ஷெய்கு நாயகம் அவர்கள் பல வருடங்கள் சரீர சுகத்துடன் வாழ வேண்டுமென்று இறைவனை வேண்டுகின்றோம்.

செயலாளர், முஹ்ஸின் மௌலானா தர்ஹா சரீப்
---------------------------------------------------------
Thawwalallahu Hayatha Shaihina misbaahee, Athalallahu Baqa'ahu bi sihhathin kamilathin fawqa miathis sanah.

Rabbaniyyah Arabic University
-----------------------------------------------
ஷெய்குனா மிஸ்பாஹி நாயகம் அன்னவர்கள் சரீர சுகத்துடன் நீண்ட நாள் வாழ இறைவனிடம் இரு கரம் ஏந்துகிறோம்.

றப்பானிய்யஹ் மகளிர் கழகம்
----------------------------------------------


தனது 69வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஆன்மீகத் தந்தை ஷெய்குனா மிஸ்பாஹி அவர்களின் நீண்ட ஆயுள் வேண்டி பிராத்திக்கிறோம்

அஷ் ஷுப்பான் நலன்புரிச் சங்கம்
----------------------------------------------------
அறியாமை இருள் நீக்கிய ஷெய்கு மிஸ்பாஹி அவர்கள் நீண்ட காலம் சரீர சுகத்துடன் வாழ துஆச் செய்கிறோம்.

புனித குத்துப்பிய்யச் சங்கம்
------------------------------------------------------
அகவை 69இல் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் ஷெய்குனா மிஸ்பாஹி நாயகம் அவர்கள் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறோம்

றப்பானிய்யஹ் இளைஞர் கழகம்
----------------------------------------------

நன்றி- ஷம்ஸ் எஸ்.எம்.எஸ், இணையத்தளங்கள், பேஸ்புக்

தொகுப்பு
அகமியம் ஒன்லைன்

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK