Wednesday, January 4

புத்தாண்டு சிறப்பு பயான் "ஆலத்தின் மூலம் எது?"

1983ம் ஆண்டு இலங்கையில் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயல் குறித்தும் மற்றும் அதன் தலைமை நிர்வாகியும் இறைஞானச் சுடருமான ஈழத்தின் சொற்கொண்டல், ஞானபிதா அதிசங்கைகுரிய அஷ் ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் அப்துர் ரஊப் மிஸ்பாஹி, பஹ்ஜீ அவர்கள் குறித்தும் அவர்கள் பேசிய வஹ்ததுல் வுஜூத் "இறைஞானம்" குறித்தும் பல பொய் பிரச்சாரங்கள் இலங்கை எங்கும் அப்போது வாழ்ந்த பொறாமைக்காரர்களால் பரப்பி விடப்பட்டன.


அதில் ஒரு அம்சமாக காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் "சிலை வைத்து வணங்குகிறார்கள்" என்றும் சூறாவளிப் பிரச்சாரம் செய்யப்பட்டது. 

அதனை எதிர் கொள்ளும் முகமாக அன்றிருந்த தொழில் நுட்ப்ப வசதிகளைப் பயன்படுத்தி தாயாரிக்கப் பட்டதுதான் "கிழக்கில் உதித்த ஞான ஒளி" என்ற ஒலி, ஒளிப் பேழை.

உங்களின் இன்டெர்நெட்டின் வேகம் குறைவாயின் உள்ளே சென்று.. ஒவ்வொறு கிளிப்பாகப் பார்வையிடலாம்.


அவ் பேழையிலிருந்து சங்கைகுரிய ஞானபிதா அவர்கள் ஆற்றிய உரையினை "ஆலத்தின் மூலம் எது?" என்ற தலைப்பில் அகமியம் தனது வாசகர்களுக்கு புத்தாண்டு வெளியீடாக பதிவிடுகின்றது.

இதனை பார்வையிடும் நீங்கள் உங்கள் கருத்துக்களை எமது அகமியம் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்துங்கள்.

எமது ஈமெயில் முகவரி : ahamiyamweb@gmail.com, ahamiyamsl@gmail.com

கிழக்கில் உதித்த ஞான ஒளி-01

கிழக்கில் உதித்த ஞான ஒளி-02

கிழக்கில் உதித்த ஞான ஒளி-03

கிழக்கில் உதித்த ஞான ஒளி-04

கிழக்கில் உதித்த ஞான ஒளி-05

கிழக்கில் உதித்த ஞான ஒளி-06

கிழக்கில் உதித்த ஞான ஒளி-07

கிழக்கில் உதித்த ஞான ஒளி-08

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK