அதிசங்கைக்குரிய ஷெய்கு நாயகம், குத்துஸ் ஸமான் அஸ்ஸெய்யிது அப்துர் ரஷீது தங்கள் மௌலானா வாப்பா அவர்களின் மருமகனாரும் காதிரிய்யஹ் வர் ரிபாய்யாஹ் தரீக்காக்களின் ஷெய்குநாயகமுமான
சங்கைகுரிய மௌலானா அஸ்ஸெய்யிது முகம்மது புஹாரி நல்ல கோயாத் தங்கள் காதிரீ வர் றியாயீ அந்தரூதி அவர்களின் 56வது பிறந்த தினம் ( 01.02.2014) பெப்ரவரி முதலாம் திகதியாகும்.
தங்கள் வாப்பா அவர்களுக்கு அகமியம் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அன்னார் சரீர சுகத்துடன் நீண்டநாள் வாழ்வதற்கும் அன்னாரின் முரீதீன்கள் மற்றும் முஹிப்பீன்கள் அவர்களை கொண்டு தேக ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கும் அகமியம் பிராத்திக்கின்றது.
அன்னாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிக்க
வாப்பா அவர்களின் Mobile இலக்கம்
+94 (0) 77 603 1166