இதுவரையில் எம்மாள் தொடராக வெளியிடப்பட்டு வந்த "நபீகள் நாயகத்தின் வெளியுரவுக் கொள்கை" என்ற கட்டுரை தொடர்ந்து வெளிவராது என்பதனை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.
மேற்குறித்த கட்டுரை தற்போது நூல் வடிவில் "மென்மையான வாள்: நபிகள் நாயகத்தின் அரசியல் வாழ்வு" என்ற தலைப்பில் சென்னை புத்தகக் கண்காட்சியில் யுனிவர்ஷல் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்துவிட்டதால் அதனை வெளியிடவேண்டாம் என எழுத்தாளர் பேராசிரியர் நாகூர் ரூமி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இக் கட்டுரை எம்மால் நிறுத்தப்படுகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.