எமது அகமியம் இணையத்தளமானது இஸ்லாமிய சூபித்துவம் சார்ந்த கிடைப்பதற்கு அறிய பல முக்கியமான விடயங்களை தமிழில் இலவசமாக பிரசுரித்து உலகில் உள்ள சூபித்துவ வாதிகளுக்கு உதவி வருவதை நீங்கள் அறிவீர்கள்.
இவ்வாறான சூழலில் சில Blog மற்றும் இணையத்தளத்தை நிர்வகிப்போர் எமது இணையத்தளில் பிரசுரிக்கப்படுகின்ற விடயங்களை மீள பிரசுரம் செய்யும் போது அதன் மூலமான எமது இணையத்தளத்தின் பெயரினை ஆகக் குறைந்தது அதில் குறிப்பிடக்கூட மறுப்பவர்களாக மிகவும் அநாகரிகமான முறையில் நடந்து கொள்கின்றனர்.
இதனை தடுக்கும் முகமாக எமது இணையத்தளத்திலிருந்து Copy, Paste செய்ய முடியாதவாறு கடந்த ஒரு வாரமாக நாம் தடைசெய்திருந்தோம். என்றாலும் வாசகர்கள் சிலர் தாங்கள் இதில் இடம் பெறுகின்ற கட்டுரைகளை கொப்பி செய்தே தங்களுக்கு நேரம் கிடைக்கின்ற வேளைகளில் படிக்க வேண்டிள்ளதாகவும் அதனால் அவ்வாறு தடை செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டதற்கிணங்க எமது நிர்வாகம் அத்தடையினை 19.01.2012இன்று முதல் நீக்கியுள்ளது.
எமது பிரசுரங்களை கொப்பி செய்து தங்களின் இணையங்களில் மீள்பிரசுரம் செய்வோர் இவ்விடயத்தில் நாகரீகமாக நடந்து கொள்ளுமாறு மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
நிர்வாகம்