Monday, January 28

தங்கள் வாப்பா சவூதி அரேபியாவில்

அதி சங்கைகுரிய அஸ்ஸையிதுஸ் ஸாதாத், மௌலானா அகமது புஹாரி நல்ல கோயாத் தங்கள் நாயகம் அவர்கள் தற்போது புனித உம்ராவுக்கா சென்று எதிர்வரும் 05.02.2012 ம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார்கள்.
அஸ்ஸெய்யிதுஸ் ஸாதாத் அகமது புஹாரி பி.பி.எஸ்.எஸ் நல்ல கேயாத் தங்கள்.
தொலைபேசி  +966 599 536 297

அகமியத்திடம் பல நண்பர்கள் கேட்டதற்கு இணங்க அகமியம் தங்கள் நாயகம் அவர்களின்சவூதி அரேபிய தொலைபேசி இலக்கத்தை பிரசுரிக்கின்றது. 

தங்கள் வாப்பா அவர்களை சவூதி அரேபியாவில் சந்திக்க விரும்பும்  முஹிப்பீன்கள் இத் தொலைபேசி இலக்கத்தில் தங்கள் வாப்பாவை தொடர்பு கொண்டு சந்தித்துக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

தங்கள் வாப்பாவின் சவூதி அரேபிய தொலைபேசி இலக்கம்
+966 599 536 297

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK