இலங்கையில் காத்தான்குடியில் ஏகத்துவத்தின் தளமாகத் திகழும் பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தின விசேட நிகழ்வுகள்.
தியாகப் பெருநாள் ஈதுல் அழ்ஹா விசேட நிகழ்வுகள்
07.11.2011
பெண்களுக்கானது.
காலை 8.30 மணிக்கு தக்பீர்
காலை 9.00 மணிக்கு
காலை 9.10 மணிக்கு துஆ மற்றும் ஸலவாத்.
ஆண்களுக்கானது.
காலை 9.15 - தக்பீர்
காலை 9.45- இணையத்தள ஆரம்ப வைபவம்.
மு.ப. 10.15 - சன்மார்க்க உரை
அதி சங்கைகுரிய மௌலவீ அஷ்ஷெய்க் அல்ஹாஜ் அப்துர் ரஊப் மிஸ்பாஹி, பஹ்ஜீ
மு.ப.10.45 - பெருநாள் தொழுகை
மு.ப. 11.00 -பெருநாள் குத்பா
மு.ப. 11.15- துஆ மற்றும் ஸலவாத்.