ஸபர் மாத ஆரம்ப தினமான இன்று காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில்
புனித வித்திரிய்யஹ் ஷரீப் பாராயண நிகழ்வு
25.12.2011 ஞாயிற்றுக் கிழமை
இரவு இன்ஷா அல்லாஹ் இஷாத் தொழுகையை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டு தொடர்நது முற்பது நாட்கள் நடைபெறவுள்ளது.
இன்றைய ஆரம்பதின நிகழ்வுகளின் நேரடி அஞ்சலை
எமது இணையத்தளத்தில் நீங்கள் பார்வையிடலாம்.
நிகழ்வுகளை எமது இணையத்தளத்தில் அருகில் உள்ள Shums Live chennel என்பதை கிளிக் செய்தவன் மூலமோ அல்லது கீழுள்ள லிங்கை கிளிக் செய்தோ பார்வையிடலாம்.
நன்றி
நிர்வாகம்.