Monday, February 4

அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் இணையத்தளம்

இலங்கையில் காத்தான்குடியில் இருந்து இயங்கிவரும் அஷ்ஷுப்பான் நலன் புரிச்சங்கத்தின் இணையத்தளம் நாளை வைபவரீதியாக திறந்துவைக்கப்படவுள்ளது.



இவ்விணையத்தளம் பரீச்சாத்தமாக இன்று சில மணிநேரங்கள் இயங்கியது. வைபரீதியா இவ்விணையத்தளம் நாளை அதிசங்கைகுரிய ஷெய்குநாயகம் கலாநிதி ஏ.ஜே.அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்களின் பிறந்த தின நிகழ்வின்போது காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் வைத்து திறந்து வைக்கபடவுள்ளது.

வாசகர்கள் இந்த இணையத்தளத்தினை 


என்ற முகவரியில் நாளை முதல் பார்வையிடலாம்.

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK