.jpg)
இவர் தொழில் ரீதியாக வியாபார நிறுவனத்தின் ஊழியர் என்பதனால் இவரது குடும்பத்தினரும் வறுமையான நிலையில் உள்ளதுடன் இவருக்கு சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக இலங்கை ரூபா சுமார் இருபது இலட்சம் உடனடித் தேவையாக உள்ளது.
எமது சகோதரர் புனித காதிரிய்யச் சங்க உறுப்பினரும் புனித குத்துபிய்யஹ் சங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினருமாவார். எனவே காதிரிய்யஹ் மற்றும் குத்துப்பிய்யச் சங்க உறுப்பினர்கள் உட்பட அனைவரும் தங்களால் ஆன பண உதவிகளை இவருக்கு அவசராமாக வழங்க வேண்டுமென அகமியம் ஒரு மனிதாபிமான வேண்டுகோளை எமது வாசகர்களிடம் விடுக்கின்றது.
பணத்தை வங்கி மூலம் அனுப்ப விரும்புவோர் கீழ் வரும் வங்கிக் கணக்கிற்கு அனுப்புமாறும் நேரடியாக உதவிகள் வழங்க விரும்புவோர் அன்னாரை கீழுள்ள இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
Name : H.M.Mohamed Mashoor
Account No : 074007401486101
Bank/Branch : Seylan Bank / Kattankudy Branch
Country : Sri lanka.
Contact Nos :+94 770439730, +94 774707518
--------------------------------
புகைப்படம் -ஷம்ஸ் இணையத்தளம்
இது தொடர்பான ஷம்ஸ்யின் வேண்டுகோள்