திருக் கொடியேற்றம் 15.11.2012 வியாழக்கிழமை
அருள் மிகு கந்தூரி 24.11.2012 சனிக்கிழமை
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2012 நவம்பர் மாதம் 15ம் திகதி வியாழக்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து மட்டக்களப்பு கோட்டமுனை அஷ்ஷெய்யிதுஷ் ஷெய்க் ஷிஹாபுத்தீன் வலியுல்லாஹ் (கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ்) தர்ஹாவில் புனித திருக் கொடியேற்றம் இடம் பெறுவதுடன் எதிர்வரும் 24ம் திகதி அருள் மிகு கந்தூரியும் இடம் பெறவுள்ளது.
எனவே முஹிப்பீன்கள், முரித்தீன்கள் அனைவரும் இந்நிகழ்வுகளில் கலந்து சிறப்பிப்பதுடன் காணிக்கை நேர்சைகளையும் வழங்கி சிறப்பிக்குமாறு அகமியம் அன்புன் கேட்டுக் கொள்கின்றது.
சென்ற வருடக் கந்தூரி தொடர்பான கட்டுரை
மட்டக்களப்பு கோட்டுனை அப்பா நாயகம்
சென்ற வருடக் கந்தூரி தொடர்பான கட்டுரை
மட்டக்களப்பு கோட்டுனை அப்பா நாயகம்