கொழும்பு தெவட்டகஹ பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலில்..02/11/2012. அன்று வெள்ளிக்கிழமை
ஜும்ஆத் தொழுகையினைத் தொடர்ந்து இடம் பெற்ற ஜும்ஆ பயானில்."ஷரீஅத்தைப் பேணி
தரீகத்தில் வாழ்வோம்" எனும் தலைப்பில் காத்தான்குடியைப் பிறப்பிடமாகவும், கண்டியை
வசிப்பிடமாகவும் கொண்ட சங்கைக்குரிய மௌலவீ எம்.வை.எம்.ஜீலானீ றப்பானீ அவர்கள்
ஆற்றிய சிறப்புரையை அகமியத்தின் இதயங்களுக்கு அகமியம் விருந்தாகத் தருவதில் பெருமகிழ்வடைகின்றது.