சங்கைக்குரிய ஷெய்குநாயகம் அவர்களின் கண்ணியமிக்க தாயார் ஸஹ்ரஹ் உம்மா அவர்கள் இன்று இலங்கை நேரப்படி சுமார் 7.10 மணியளவில் காலமானார்கள் இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் சங்கைக்குரிய அபுல் இர்பான் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலியுல்லாஹ் அவர்களின் அன்பு மனைவியுமாவார்கள்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 9.00 மணிக்கு இலங்கையில் காத்தான்குடியில் நடைபெறும்.
தகவல்
புஸ்தான்


Posted in:
