Monday, July 16

இறைநேசர்களின் கந்தூரிகளை விமர்சையாக நடத்தலாமா?

அதி சங்கைக்குரிய ஷெய்குநாயகம் மௌலவீ அல்ஹாஜ் ஏ.அப்துர் ரஊப் மிஸ்பாஹீ அவர்கள் "இறைநேசர்களின் கந்தூரியை மிகவும் விமர்சையாக நடத்தலாமா? என்பதற்கு ஒரு சிறப்பான விளக்கம் அளிக்கின்றார்.

கடந்த 13.07.2012 அன்று இலங்கையில் தௌஹீதின் தளமாக இலங்கும் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் இடம் பெற்ற ஏழைகளின் தோழர் அஜ்மீர் அரசர் குத்புல் ஹிந்த் ஹாஜா முயீனுத்தீன் ஷிஷ்தீ அவர்களின் கந்தூரி மூன்றாம் நாள் இரவு ஆற்றிய சிறப்புறை




நேரடியாக பயானை மாத்திரம் கேட்க விரும்புவோர் மேலேயுள்ள வீடியோவை Play செய்து விட்டு அதன் முன்னால் உள்ள Time Line ல் 25:19 எனும் இடத்தில் கிளிக் செய்யவும்.

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK