Sunday, August 28

முப்பெரும் நாதாக்களின் கந்தூரி

கடந்த 24.08.2011 அன்று இலங்கை காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜூம்ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்ற முப்பெரும் நாதாக்களான மகான் அப்துல் காதிர் ஸுபி (ஹைதராபாதி) அவர்களினதும் அன்னாரின் கலீபாக்களான மகான் அப்துல் காதிர் ஸுபி (ஸுபி ஹஸ்ரத்) அவர்களினும் அன்னாரின் அருமை நண்பர் மகான் அஹ்மத் மீரான் (வெள்ளி ஆலிம்) அவர்களினதும் உருஸ் முபாறக் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இச்சிறப்பு நிகழ்வில் விசேட உரையினை முப்பெரும் நாதாக்களில் ஒருவரான மகான் அப்துல் காதிர் ஸுபி (ஸுபி ஹஸ்ரத்) குத்திஸ ஸிர்றுஹு அவர்களின் கலீபாக்களில் ஒருவருவரான எங்களின் கண்மனியான ஷெய்கு நாயகம் மெளலவீ அல்ஹாஜ் அப்துர் ரஊப் (மிஸ்பாஹி, பஹ்ஜி) தால உம்ருஹு காதிரியி, வன்நக்ஷ பந்திய்யி அவர்கள் ஆற்றினார்கள்.

இது தொடர்பான புகைப்படங்கள் இங்கே பிரசுரிக்கின்றோம். இந்நிகழ்வில் அன்னார் ஆற்றிய சிறப்புரை விரைவில் பிரசுரிக்கப்படும்.






























Thanks to photos

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK