அதிசங்கைகுரிய ஞானபிதா ஷெய்குத் தர்பிய்யஹ் மௌலவீ அல்ஹாஜ் அப்துர் ரஊப் (மிஸ்பாஹி, பஹ்ஜி) அவர்கள் புனித புர்தா ஷரீபுக்கு எழுதிய
தீபுல் வர்தஹ் பீ ஷர்ஹில் புர்தஹ்
என்ற அரபு மற்றும் தமிழ் மொழியிலான புனித புர்தஹ் ஷரீபுக்கான விளக்க நூல்
விலை இலங்கை ரூபா. 500.00
இன்ஷா அல்லாஹ் இலங்கையில், காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்மாப் பள்ளிவாயில் நோன்புப் பெருநாள் தினமான 31.08.2011 புதன் கிழமை காலை 9.45 மணிக்கு வெளியிடப் படவிருக்கின்றது.
இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்பாய் அழைக்கின்றோம்.
நன்றி
தகவல் -நண்பர் ரஷீத் அப்துல் காதிர்