அஜ்மீர் ஹாஜா நாயகமவர்களின் அகமியம் பொங்கும் புனித மௌலீது ஷரீப் படித்துப் பயன் பெறுங்கள் அகமியத்தின் வளர்ச்சிக்காக துஆச் செய்யுங்கள்..
இதனை டவுன்லோட் செய்துகொள்ள விரும்புபவர்கள் மேலேயுளள லிங்கை திறந்த கிளிக் செய்து திறந்த பின்னர் இலகுவாக உங்கள் மௌஸில் ரைட் கிளிக் செய்து Save as என்பதை கிளிக் செய்யவும். அப்போது புனித மௌலித் ஷரீப் உங்களின் கணனியில் முழுமையாக கிடைக்கும்.