காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜூம்மாப் பள்ளிவாயலில் புனிதமிகு புனிதமிகு ஸஹீஹூல் புஹாரி கந்தூரி இன்று 28.06.2011 இரவு 9.30 மணியளவில் மிகவும் விமர்சையாக நடைபெற்று முடிவடைந்துள்ளது.
அங்கிருந்து கிடைக்கப்பெற்ற சில புகைப்படங்களை ஆத்மீக சகோதர சகோதரிகளுக்காக பிரசுரிக்கின்றோம்.