அதிசங்கைக்குரிய ஷெய்கனா கண்மனி அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்களின் கலீபா சங்கைக்குரிய மௌலவி அப்துல் மஜீட் ரப்பானி அவர்களின் தகப்பனார் அவர்கள் மிகவும் சுகயீனமடைந்த நிலையில் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டு தற்போது காத்தான்குடியில் மீண்டும் அன்னாரின் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் மிகவும் சுகயீனமான நிலையில் காணப்படுவதால் அன்னாரின் தேக ஆரோக்கியத்திற்காக பிரார்திக்குமாறு ஆத்மீக சகோதரர்கள் அனைவரையும் அகமியம் இணையத்தளம் கேட்டுக் கொள்கின்றது.