இலங்கையின் காத்தான்குடி நதியாக் கடற்கரையில் ஸாஹிரா மீனவர் சங்கத்தினர் நடாத்திய காரணக் கடல், கஞ்ஜேசவா, குத்புல் மஜீத், வல் பர்துல் வஹீத், ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களின் கடற்கரைக்
கந்தூரியின் தொகுப்பு-2012
இன்று 14.10.2012 ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 6.00 மணிக்கு புனித கொடியேற்றத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
புனித கடற்கரை கந்தூரிக்காக சுமார் 600 பேர்களுக்கு அன்னதானம் வழங்கும் முகமாக இறைச்சிக் கறியுடன் நார்ஸாவும் தயார் செய்யப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அலையாழும் கடலின் ஓரம் அரசாலும் நாகூர் மீரா என்ற இனிய பாடல்..
பாடலை டவுன்லோட் செய்ய கிளிக் செய்யவும்
(பின்னர் Mouse யை Right Click செய்து Save as செய்து கொள்ளவும்)
(பின்னர் Mouse யை Right Click செய்து Save as செய்து கொள்ளவும்)
குத்துபுல் மஜீதின் கந்தூரிக்காக வானமும் கடலும் தங்களின் மகிழ்ச்சியை தெரிவிக்குமுகமாக முகம் மலர்ந்து காட்சியளித்தன.
புனிதத் திருக் கொடியேற்றத்திற்கான நேரம் இது.
ஏற்றப்பட்ட திருக் கொடியின் தோற்றம்
கொடியேற்றத்துக்கு வருகை புரியும் சூரியன்
குத்துபுல் மஜீத் நாயகத்தின் புனித மௌலீத் ஷரீப் பாராயணம்
அமைதியாகவும் அழகாகவும் காட்சியளிக்கும் சுற்றுச் சூழல்
இறுதியாக துஆப் பிராத்தனை
சிற்றுண்டி வழங்கப்படும் காட்சிகள்
அதிகாலை நிகழ்வுகள் முடிவுற்ற போது
பகல் கந்தூரிக்காக உணவு தயாரிப்புக்களின் போது
(இறுதியாக கிடைத்த புகைப்படங்கள்)
நார்ஸா வழங்கப்படும் போதும் மற்றும் அவை போதி செய்யப்படும் போதும்