இலங்கையில் காத்தான்குடி தீன் வீதி மற்றும் ஹைராத் நகர் இளைஞர்கள் அகிலத்திற்கு அருட்கொடையாக வந்துதித்த எம் பெருமானார் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு பொது மக்களுக்கு ஐஸ் கோப்பி மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்வு ஒன்றை 05.02.2012 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி தீன் வீதியில் நடாத்தினார்கள்.
இந்நிகழ்வுகள் 05.02.2012 ஞாயிற்றுக்கிழழை அன்று சுமார் 11.00 மணியளவில் ஹைராத் பள்ளியில் வைத்து பெருமானார் (ஸல்) அவர்களின் பெயரில் மன்பவுல் ஹைராத் பள்ளிவாயல் பேஷ் இமாம் எச்.எம்.எம்.பஸ்மின் றப்பானி அவர்களினால் ஆரம்பிக்கப்படடு தீன் வீதி அல் ஹிலால் சனசமூக நிலைய சந்தியில் வைத்து பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள் அகமியம் வாசகர்களுக்காக.