இலங்கையில் காத்தான்குடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை இரவு இஷாத்தொழுகையின் பின் நடைபெற்றுவரும் புனித புர்தாஹ் ஷரீப் 13.11.2011 அன்று இஷாத்தொழுகையின்பின் 7.15 மணிக்கு நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படவிருக்கின்றது.
இதனைப் பார்வையிட அருகிலுள்ள Watch Online என்பதை கிளிக் செய்து பார்வையிடவும்.
நன்றி
ஷம்ஸ் இணையத்தளம்.