மேலும் புகைப்படங்கள் உள்ளே!
சங்கைகுரிய ஷைய்கு நாயகம் அவர்களுடன் முஸாபஹா செய்யும் மௌலவீ எம்.சீ. கே. முஹம்மது பஹ்ஜீ அவர்கள் |
சங்கைகுரிய ஷைய்கு நாயகத்துடன் பத்ரிய்யஹ் பள்ளிவாயல் தலைவர் மௌலவீ. எச்.எம்.எம் இப்றாஹீம் நத்வீ அவர்கள் |
ஷம்ஸ் மீடியா இணையத்தள ஆரம்ப வைபவத்தில் ஷைகுநாயத்துடன் காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளரும், மௌலவீ ஸஹ்லான் றப்பானீ அவர்களும் |
ஷைய்குநாயகம் இணையத்தளத்தை கிளிக் செய்து ஆரம்பித்து வைக்கும்போது |
இணையத்தள ஆரம்பத்தின்போது ஷைய்கு நாயகத்துடன் மக்கள் திரளாக. |
இணையத்தள ஆரம்பத்தில் கலந்துகொண்ட மக்களில் சிலர் |
வைபவரீதியாக இணையத்தள ஆரம்பத்திற்கான கிராஅத் அல் ஜாமிஅத்துர் றப்பானிய்யஹ் மாணவர் |
இணையத்தள ஆரம்ப நிகழ்வின் நன்றியுரை மௌலவீ கே.ஆர்.எம் ஸஹ்லான் றப்பானி (BBA) |
ஈதுல் அல்ஹா தியாகத் திருநாள் சிறப்புரை |
பெருநாள் குத்பா சங்கைக்குரிய மௌலவீ ஏ.எல்.எம். இஸ்மாயீல் பலாஹி பத்ரிய்யஹ் பள்ளிவாயல் பேஷ் இமாம். |
குத்பாவின் துஆ. |
ஷைகுனாவுடன் முஸாபஹா செய்யும் மக்களில் சிலர் |
ஷைகுனாவுடன் முஸாபஹா செய்வதற்கு திரண்டிருக்கும் மக்களில் சிலர் நன்றி புகைப்படங்கள்: அல் முவஹ்ஹித் |