Saturday, August 20

புதிதாக இஸ்லாமிய கீதப் பகுதி

அஸ்ஸலாமு அலைக்கும்
எமது அன்பார்ந்த வாசகர்களினால் பலகாலமாக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க புதிதாக இஸ்லாமிக கீதப் பகுதியை எமது இணையத்தளத்தில் இணைத்துள்ளோம் என்பதை மிகவும் சந்தோசத்துடன் அறியத்தருகின்றோம்.

தற்போதுதான் இப்பகுதி வடிவமைக்கப்படுவதால் தற்போது சில இஸ்லாமிய கீதங்களையே வாடிக்கையார்கள் இப்பகுதியல் கேட்க முடியும். இன்ஷா அல்லாஹ், சில நாட்களில் அப் பகுதி முழுமையாக வடிவமைக்கப்பட்டபின் பல தரப்பட்ட இஸ்லாமிய கீதங்களையும், கபாலீ கிதங்களையும் வாசர்களுக்கு வழங்கும்.

இஸ்லாமிய கீதப்பகுதிக்குச் செல்ல எமது இணையத்தளத்தில் இடது பக்கத்தில் உள்ள இஸ்லாமிய கீதங்கள் என்பதின் மேல் கிளிக் செய்யவும்

நன்றி
நிர்வாகம்

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK