கண்மனி நாயகம் (ஸல்) அவர்களின் ஸலவாத் மஜ்லிஸ் மற்றும்
ஏழைகளின் தோழர் அஜ்மீர் அரசர் ஹாஜா முயீனுத்தின் (ஷிஷ்தி) அவர்களின் மௌலித் மஜ்லிஸ்
கத்தாரில் இன்று 21.07.20111 வியாழக்கிழமை இரவு 9.30 மணிக்கு புனித ஹூப்புல் பத்ரிய்யீன் சங்க ஏற்பாட்டில் விசேட ஹாஜாஜீ மௌலீத் மஜ்லிஸ் ஒன்றும் எங்கள் கண்மணி அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபீ (ஸல்) அவர்களின் மீதிலான சலவாத் மஜ்லிஸும் இடம் பெற்றது.
புகைப்படங்கள் உள்ளே!
குறித்த நிகழ்வுக்காகு விசேட அழைப்பின் பேரில் வருகை தந்திருந்த மௌலவீ முஹம்மது நவாஸ் (பாதிபீ) அவர்களின் விசேட உரையும் இடம் பெற்றது.
இந்நிகழ்வின் ஹூப்புல் பத்ரிய்யீன் சங்கத்தின் தலைவர் செயலாளர்கள் உட்பட 50க்கு மேற்பட்ட அதன் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்ட முஹிப்பீன்களுக்கு இரவு உணவும் வழங்கப்பட்டது.
தகவல்- நஸீம் (றப்பானி) கத்தார்.