அன்பின் வாசகர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்
எமது இணையத்தளத்தின் சேவைகள் மேலும் விஸ்தரிக்கும் நோக்கம் எமக்கு உள்ளது. அன்பின் வாசகர்களாகிய நீங்கள் எதிர்பார்க்கின்ற அளவுக்கு எம்மால் பிரசுரிக்கப்படும் இஸ்லாமிய சுபித்துவம் சம்பந்தமான விடயங்கள் போதுமானதா? அல்லது இன்னும் அதிகமான விடயங்கள் உள்ளடக்கபட வேண்டுமா? என்பதை ஒரு சிறிய ஈமெயில் இடுவதன் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் ஈமெயில்கள்தான் எங்களின் இணையத்தின் வளர்ச்சிக்கு ஊந்து சக்தியாக இருக்கும்
புதிதாக எந்தந்த அம்சங்கள் சேர்க்கப்படவேண்டும் என்பதையும் எழுதுங்கள்.
எமது ஈமெயில் முகவரி ahamiyamweb@gmail.com