Sunday, February 21

பூமான் நபீயின் புகழ்கூறும் புனிதமிகு மௌலித் மஜ்லிஸ்

பூமான் நபீயின் புகழ்கூறும் புனிதமிகு மௌலித் மஜ்லிஸ் காத்தான்குடி மஸ்ஜிதுல் ஹைராத் பள்ளிவாயலில் 15/02/2010 அன்று ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 07 வது தினமாக ஓதப்பட்டு வருகின்றது.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 26/02/2010 அன்று இப்புனித மௌலித் நிகழ்வானது 5000 பேர்களுக்கு அன்னதானம் வழங்குவதுடன் முடிவுற இருக்கின்றது.  மஸ்ஜிதுல் ஹைராத்தில் இப்புனித நிகழ்வு இடம்பெறும் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உள்ளே இணைக்கப்பட்டுள்ளன.



 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK