இன்று பத்ரு ஸஹாபாக்கள் நினைவு தினம்
--------------------------------------------------------------
சென்ற வருடம் நாம் பிரசுரித்த பயான் இவ் வருடம் மீள் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------
இஸ்லாத்தின் எழுச்சிக்கு வித்திட்ட புனித பத்ரு யுத்தம் நடை பெற்ற தினமான ரமழான் 17 ம் தினத்தை முன்னிட்டு சங்கைக்குரிய மௌலவீ மர்ஹூம் பாறூக் (பலாஹி) காதிரி அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் பத்ரு ஸஹாபாக்கள் நினைவு தினத்தன்று இலங்கை காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜூம்மாப் பள்ளிவாயலில் ஆற்றிய உரையை இவ்வருட பத்ரு ஸஹாபாக்கள் நினைவு விசேட உரையாக தருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்![]() |
Marhoom. Molavi Farook (Falahi) Khathiri with Ash Shiekh Moulavee Abdur Rauff (Misbahee, Bahji) |