பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்
கரீப் நவாஸ், அதாயே றஸூல், குத்புல் ஹிந்து
ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழி) அவர்களினதும்,
அவர்களின் அருந்தவப் புதழ்வர் ஸாஹிபுல் ஜலால்
ஸர்தாரே ஸர்வார் ஹழ்றர்
ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ (றழி) அவர்களினதும்
25வது வருட உர்ஸே முபாறக் - ஹாஜாஜீ மாகந்தூரி
அழங்கரிக்கப்பட்டிருக்கும் ஹாஜாஜீ வீதி தோரணம், காத்தான்குடி பத்ரிய்யஹ் முன்றல் |
நிகழ்ச்சி நிரல்
20.07.2011 - புதன் கிழமை
மாலை 5.00 மணிக்கு புனித திருக்கொடியேற்றம்
மாலை 5.15 - புனித கத்தமுல் குர்ஆன்
மஃரீப் தொழுகையின் பின் - மவ்லிது அதாஇர் றசூல்
இஷாத் தொழுகையின் பின் - ஹாழிறூ பாச்சரம் பயான்
ஏல விற்பனை
துஆ பிராத்தனை
தபர்றுக் வினியோகம்
ஸலவாத்
21.07.2011 - வியாழக்கிழமை
மாலை 5.00 மணிக்கு மவ்லிது அதாஇர்றசூல்
மஃரிப் தொழுகையின் பின்னர்
ஹாஜாஜீ யாகுத்பா "அஸ்மாஉ ஹாஜா"
ஹாஜா நாயகம் அவர்களின் திருநாமங்கள் ஒதுதல்
ஹாஜாஜீ ஸலாம் பைத்
இஷாத் தொழுகையின் பின்
ஹாழிறூ பாச்சரம்
பயான்
ஏல விற்பனை
துஆப் பிராத்தனை
தபர்றுக் விநியோகம்
ஸலவாத்
22.07.2011 வெள்ளிக்கிழமை
மாலை 5.00 மணிக்கு மவ்லிது அதாஇர் றஸூல்
மஃரிப் தொழுகையின் பின்
ஜலாலிய்யஹ் றாதிப்
இஷாத் தொழுகையின் பின்
ஹாழிறூ பாச்சரம்
பயான்
ஏல விற்பனை
துஆப் பிராத்தனை
தபர்றுக் விநியோகம்
ஸலவாத்
23.07.2011 சனிக்கிழமை
மாலை 5.00 மணிக்கு மவ்லிது அதாஇர் றசூல்
மஃரிப் தொழுகையின் பின்
ஜலாலிய்யஹ் றாதிப்
இஷாத் தொழுகையின் பின்
ஹாழிறூ பாச்சரம்
பயான்
ஏல விற்பனை
துஆ பிராத்தனை
தபர்றூக் வினியோகம்
ஸலவாத்
24.07.2011 ஞாயிற்றுக் கிழமை
மாலை 5.00 மணிக்கு மவ்லிது அதாஇர் றசூல்
மஃரிப் தொழுகையின் பின்
கஸீததுல் புர்தஹ் பாராயணம்
இஷாத் தொழுகையின் பின்
ஹாழிறூ பாச்சரம்
பயான்
ஏல விற்பனை
துஆ பிராத்தனை
தபர்றூக் வினியோகம்
ஸலவாதுன் நிகழ்சிகள் நிறைவுபெறும்
Hajaji 001