இலங்கையில் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜூம்மாப் பள்ளிவாயலில் வருடா வருடம் நடாந்து வரும் ஹாஜாஜி மகா கந்தூரி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 20/07/2011 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 24/07/2011 நிறைவு பெறவுள்ளது.
ஆகவே, இப்புனித கந்தூரியில் கலந்து கொள்வதற்காகவும் நேர்சைகளை வழங்கி சிறப்பிப்பதற்காகவும் முஹிப்பீன்களுக்கு அழைப்புக் கடிதங்களையும் அறிவித்தல்களையும் விடுக்கவேண்டியுள்ளதால் வெளிநாடுகளிலும் வெளியூர்களிலும் வசிக்கும் சகோதரர்களை தங்கள் முகவரிகளை கீழுள்ள ஈமெயில் முகவரிக்கு வழங்குமாறு கரீப் நவாஸ் பெளன்டேசன் கேட்டுக் கொள்கின்றது.
ஈமெயில் முகவரி
gnf_bjm@yahoo.com