கடந்த சில வாரங்களாக கிழக்கில் பெய்துவரும் கடும் மாரி மழையினால் கிழக்கு மாகாணம் முழுவதும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் காத்தான்குடியில் வீடுகளுக்குள் தண்ணீர் உட்புகுந்துள்ளதால் மக்கள் பாடசாலைகளிலும் வேறு இடங்களிலும் தற்காலிமாக வசித்து வருகின்றனர் இவ்வாறு வாழ்ந்துவரும் மஸ்ஜிதுல் ஹைராத் பள்ளிவாயல் பகுதியில் இடம் பெயர்ந்த மக்களுக்கு அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நிதியத்தினால் இன்று 01.01.2011 சனிக்கிழமை சமைத்த உணவுகள் வழங்கப்பட்டன இந்நிகழ்வுகளுக்கு எம்.எம்.ஏ அப்துல் மஜீத் றப்பானி அவர்கள் தலைமை தாங்கி நடாந்திவைத்திருந்தார்கள்.