Felicitation Award Ceremony
அஸ் ஷுப்பான் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த அதிதிகளை கௌரவிக்கும் நிகழ்வு கடந்ந 01.09.2011 வியாழக்கிழமை இரவு சுமார் 08.00 மணியளவில் இலங்கையில் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்மாப் பள்ளிவாயலில் இடம்பெற்றது.
வாசகர்கள் கவனத்திற்கு..
இப் பிரசுரத்திலுள்ள புகைப்படங்களில் காணப்படும் திகதி பிழையானதாகும் இந்நிகழ்வினை புகைப்படம் பிடித்தவர் தவறுதலாக அதனை சரிசெய்யாமல் விட்டுள்ளார் என்பதை அறியத்தருகின்றோம்.
நன்றி- புகைப்படங்கள்
அஸ்-ஷுப்பான் நலம்புரிச் சங்கம்